ரூ.10 கோடி Copyrights கேட்ட தனுஷ்..? இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன சீக்ரெட்..!!

By Soundarya on ஆனி 30, 2025

Spread the love

இயக்குநர் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் வடசென்னை. யுனிவர்ஸில் வருவதால், தனுஷ் ரூ.10 கோடி காப்புரிமை கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் அப்படி கேட்கவில்லை எனக் கூறிய வெற்றிமாறன், அவை அனைத்தும் வதந்தி மட்டுமே என விளக்கமளித்துள்ளார். மேலும், தனுஷ் நடிப்பது தான் வடசென்னை 2 என்றும், தற்போது சிம்பு நடிக்கும் படம் அந்த யூனிவர்சில் வரும். வட சென்னை2 அன்புவின் எழுச்சி தான். அதில் தனுஷ் தான் நடிக்கிறார்.

ஆனால் சிம்பு படம் அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும். அதே கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெறும். என்னுடைய அடுத்த படம் சிம்பு ஓட தான். இதற்கும், வடசென்னை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.