Categories: சினிமா

என்ன அழகு.. எத்தனை அழகு… மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை சினேகா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

90’s கிட்ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழில் வெளியான ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது சிரிப்புக்காக மட்டுமே பல ரசிகர்கள் உள்ளனர். இதற்காகவே அவர்களது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த பட்டம் ‘புன்னகை அரசி’.

‘என்னவளே’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஆட்டோகிராப், குசேலன் சிலம்பாட்டம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக தனுசுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் நடிக்கும் பொழுது அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே அளவிற்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது பர்பிள் நிற மாடர்ன்  உடை ஒன்றை அடைந்து மிக அழகாக போட்டோ சூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன.

 

 

 

Begam

Recent Posts

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

2 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

4 minutes ago

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

7 minutes ago

தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…

8 minutes ago

அதிமுகவிலிருந்து விலகும் சி.வி. சண்முகம்?… EPS-க்கு ஷாக் கொடுத்த விசுவாசி…. பின்னணியில் இருக்கும் ‘ஸ்கெட்ச்’…. பதறிப்போன ரத்தத்தின் ரத்தங்கள்….!

அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…

11 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…

12 minutes ago