தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக மை டியர் பூதம் தொடரில் அறிமுகமாகி, ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை நிவேதா தாமஸ். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தனது மிகவும் குண்டாக காணப்படுகிறார்.
நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு தமிழில் அவ்வளவாக வெற்றி படங்கள் அமையவில்லை. தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஷாகினி தாகினி’ என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகை நிவேதாவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒல்லியாக இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது இப்படி குண்டாகி விட்டாரே என அதிர்ச்சியில் பார்த்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்….
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…