என்ன அழகு… எத்தனை அழகு… வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் பெட் ரூம் புகைப்படங்கள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam on புரட்டாதி 20, 2022

Spread the love

தனியார் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளராக இருந்தாலும், ஹீரோயின்களுக்கு நிகராக கொண்டாடப்பட்டு வருபவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.

   

அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர். அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

   

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது இணையதள பக்கத்தில் பெட்ரூமில் அழகான புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.