சிறுவயதில் நடிகை நித்தியா மேனனை பார்த்து இருக்கீங்களா?… எவ்ளோ அழகா இருகாங்க….வைரலாகும் வீடியோ…உள்ளே …

By Begam

Published on:

நடிகை நித்யா மேனன் ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகையானார்.

   

தற்போது இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இவர் நடிப்பு இளைஞர்களை கவர்ந்துள்ளது. நித்யா மேனன் 1978 ஆம் ஆண்டில்  ‘The monkey who knew too much’ என்ற திரைப்படத்தில் பத்து வயது சிறுமியாக நடித்திருந்தார்.

அப்படத்தில் சிறு வயதாக இருக்கும் நித்யா மேனனின் பாடல் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சிறுவயதிலேயே எவ்வளவு அழகாக இருந்துள்ளார் நித்யா மேனன் என்பதை நீங்களே பாருங்கள்.  இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக வருகிறது.

 

author avatar