BREAKING: சற்றுமுன் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையம் பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறி 19.92 லட்சம் பேர், கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி 1.21 லட்சம் பேர் என பல்வேறு காரணங்களால் மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.

தமிழகத்தைப் போல அடுத்த ஆண்டு மேற்குவங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் SIR என்ற வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட போகிறார்கள் என்பது குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..! அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்த கரு.நாகராஜன்… கடும் அதிர்ச்சியில் பாஜக..!!

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து அண்மையில்…

2 minutes ago

திடீர் பரபரப்பு..! 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது… தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க.. உதயநிதிக்கு நேரடி சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக்…

7 minutes ago

“இதென்ன கருப்பு பணமா..?” வெளிப்படையா தெரியப்படுத்துங்க… தனியார் பள்ளி கட்டண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்..!!

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க…

11 minutes ago

குஷியோ குஷி..! இனி பள்ளிக்கு லேட்டாக வந்தால்… பள்ளி மாணவர்களுக்கு இரவில் வந்த ஹேப்பி நியூஸ்..!!

பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு…

14 minutes ago

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

17 minutes ago

அரசியலுக்கு பிளான்..? லதா ரஜினிகாந்தின் திடீர் முடிவு… ஆரம்பிக்கப்பட்ட புதிய இயக்கம்.. பரபரப்பில் திரையுலகம்..!!

'மக்கள் மேடை' என்னும் புதிய சேவை இயக்கத்தை லதா ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், மாநிலத்தின்…

20 minutes ago