திருமண விழாவில் அதிர்ச்சி… மனசுல ஒருத்தன் இருக்க… வேறொருவனோடு தாலி கட்டிய விபரீதம்… காதலனை கட்டியணைத்து அழுது கதறிய மணப்பெண்… மண்டபத்தில் அரங்கேறிய நெஞ்சை உருக்கும் சம்பவம்…!

By Visaka on ஆவணி 1, 2026

Spread the love

திருமணத்திற்குப் பின் நடைபெறும்பொது சடங்கின் போது, மணப்பெண் அழுதுகொண்டு கூட்டத்தில் இருந்த ஒரு நபரை கட்டியணைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கோபத்துடன் முறைத்த போதிலும், நான்கு ஆண்டுகளாக காதலித்த அந்த இளைஞரை விடாமல் அழுதுகொண்டிருந்த அப்பெண்ணின் துயரம் பலரையும் உலுக்கியது. ஒரே ஊரில் திருமணம் செய்ய மறுத்த பெற்றோர், வேறு ஒருவருடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததே இத்தகைய சோகமான சூழலுக்குக் காரணமாகும்.

https://twitter.com/desHi__chora/status/2083358310733103520/photo/1

   

பெற்றோரின் விருப்பத்திற்காகப் பிள்ளைகளின் உணர்வுகளையும் விருப்பங்களையும் காலில் போட்டு மிதிப்பது இறுதியில் யாருக்கும் மகிழ்ச்சியைத் தராது; மாறாக, இது போன்ற கடுமையான விபரீத நிகழ்வுகளுக்கே வழிவகுக்கும். தன் பிள்ளைகளின் உண்மையான மகிழ்ச்சியைக் கருத்தில் கொள்ளாத பெற்றோர்கள் பிற்காலத்தில் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்ச்சியாலும் பெருந்துயரத்தாலும் மட்டுமே தவிக்க நேரிடும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.