முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார். விஸ்காம் படித்து முடித்த கிஷன் தாஸ் நாடகம் நடிப்பில் ஈடுபாடோடு இருந்துள்ளார். கல்லூரியில் படித்து முடித்த பிறகு youtube சேனலில் ஸ்கிரிப்ட் எழுதவும், திரைப்பட விமர்சனம் செய்யவும் தொடங்கினார்.
அந்த பாடலை வைத்து தான் எங்கே சென்றாலும் கிஷனை அடையாளம் கண்டு பேசுவார்கள். ஆர்.ஜே பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் கிஷன் நடித்துள்ளார்.
தருணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது.கிஷன் தாசின் அம்மா பிருந்தா தாசும் சீரியல் நடிகை தான்.
netflix-கான யூட்யூபில் மெனு ப்ளீஸ் என்ற பிரபல நிகழ்ச்சியும் கிஷன் தொகுத்து வழங்குகிறார். இவர் சமீபத்தில் கிஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…