திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்… CM ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானக இருந்தவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ. 1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.