ரயில் தாமதமானால் கவலை வேண்டாம்…! உங்களது டிக்கெட் பணத்தைத் திரும்ப பெறுவது எப்படி…? எளிய வழி இதோ…!!

Spread the love

ரயிலை தவறவிட்ட பயணிகள் தங்களது டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெற ஐஆர்சிடிசி (IRCTC) தளம் வழங்கும் ‘டிடிஆர்’ (TDR) எனும் வசதியைப் பயன்படுத்தலாம். ரயில் மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வருவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணம் ரத்து செய்யப்படுவது அல்லது ரயில் தாமதத்தால் அடுத்த இணைப்பு ரயிலைத் தவறவிடுவது போன்ற காரணங்களுக்காகக் கட்டணத்தைத் திரும்பக் கோர முடியும். இதற்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ‘File TDR’ பிரிவுக்குச் சென்று, பிஎன்ஆர் (PNR) எண் மற்றும் உரிய காரணத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு காரணத்திற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளதால், அதற்குள்ளாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். ரயில்வே நிர்வாகம் உங்கள் கோரிக்கையைப் பரிசீலித்த பின், அதற்கான நிலைப்பாட்டை இணையதளம் வழியாகவே அறிந்துகொள்ளலாம். அதேசமயம், ரயில் சரியான நேரத்திற்கு வந்து நீங்கள் காலதாமதமாகச் சென்று ரயிலைத் தவறவிட்டிருந்தால், எக்காரணம் கொண்டும் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்த ரீஃபண்ட் (Refund) வசதி பயணிகளுக்குக் கிடைக்கும்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

8 மணத்தியாலங்கள் ago