“யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது” மீறினால் நடவடிக்கை பாயும்… ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த எச்சரிக்கை..!!

Spread the love

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் டீத்தூள், சோப்பு போன்ற அத்தியாவசியமற்ற கூடுதல் பொருட்களை வாங்குமாறு நுகர்வோரை எக்காரணம் கொண்டும் ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட ரமணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் . ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டாம் என்று மறுக்கும் பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும், அவர்கள் கேட்கும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஊழியர்கள் முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார் .

அரசின் இந்த உத்தரவை மீறி, ரேஷன் கார்டுதாரர்களைக் கட்டாயப்படுத்தி கூடுதல் பொருட்களைத் திணிக்கும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், ஏழை எளிய மக்களின் தேவைகளைச் சுமையின்றி பூர்த்தி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

4 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

4 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

4 மணத்தியாலங்கள் ago