“5-வது நாளாக ICU-வில் கொளத்தூர் MLA வி.எஸ். பாபு”…. மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்… நேரில் செல்லும் அமைச்சர்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் VS பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு தொடர்ந்து 5-வது நாளாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய அமைச்சர் அருண்ராஜ், ஏற்கெனவே அமைச்சர் மரிய வில்சன் நேரில் சென்று நலன் விசாரித்துள்ள நிலையில், தானும் விரைவில் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.