“பாத்துகிட்டே இருக்கலாம் போல”….. டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள VJ பார்வதி…

“பாத்துகிட்டே இருக்கலாம் போல”….. டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள VJ பார்வதி…

RJ-வாக தனது கேரியரை துவங்கி தற்போது பிரபலமான VJ -வாக வளம் வருபவர் தான் பார்வதி.

தனக்கு பிடித்தமான vj தொழிலை செய்து அதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இந்த பார்வதி.

யுடியுப் சேனலில் ஆங்கராக பணியாற்றியவர் தான் vj பார்வதி. இளசுகளிடம் பல விதமான கேள்விகளை கேட்டு, அந்த வீடியோ மூலம் பிரபலமானவர்.

தனக்கு பிடித்ததை செய்து வரும் ஆங்கர் இவர். தற்போது நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் பார்வதி அவர்கள்.

அதோடு பார்வதியும் நடிகைகளை போல மாடர்ன் உடைகளை அணிந்துகோட்னு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பெரும்பாலும் அரைடவுசரும், பனியனும் போட்டுகொண்டு தான் புகைப்படங்களை வெளியிடுவது பார்வதியின் வழக்கம்.

அந்த வகையில், தற்போது டைட்டான பனியனில் பார்வதி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

Archana