கவர்ச்சியில் புகுந்து விளையாடும் VJ அஞ்சனா… டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam on மாசி 15, 2024

Spread the love

சன் மியூசிக்கில்  தனது பயணத்தை  தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக  வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

   

பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

   

 

குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய  இவருக்கென ஒரு தனி  ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது ரசிகர்களை கவரும் வண்ணம் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் சிவப்பு நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.