இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை பிரமிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பொதுவாகவே பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று அனைவரும் சொல்வார்கள்.
ஆனால் ஒன்றுமே அறியாத ஐந்தறிவு கொண்ட எருமை மாடு தன்னிடம் வந்து விளையாடிக் கொண்டிருந்த பாம்புக்கு வாயில் முத்தம் கொடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பாம்பு கடிக்கும் என்று அறியாத அந்த எருமை மாடு தனது அருகில் இருப்பது என்னவென்று தெரியாமல் அசால்டாக முத்தம் கொடுக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…