தனது அண்ணன் விஜய் குறித்து பலரும் அறியாத விஷயங்களை பற்றி பேசிய விக்ராந்த்.. வைரலாகும் வீடியோ..!!

By admin on வைகாசி 25, 2024

Spread the love

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நடிகரும் விஜயின் தம்பியுமான விக்ராந்த் போட்டியாளராக பங்கேற்றார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் விக்ராந்த் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

விஜய்யுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா? இப்போ இவங்க ஒரு பிரபல ஹீரோ! – News18 தமிழ்

   

அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சர்வைவர் நிகழ்ச்சியில் விஜய் பற்றி விக்ராந்த் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, விஜய் அண்ணா எங்க ஃபேமிலியோட அடையாளம். அவர் கொஞ்ச நஞ்சம் கஷ்டப்படவில்லை. அவர் வீட்டில் ஒரு பேப்பர் கட்டிங் பார்த்திருக்கேன்.

   

விஜய்க்கு வில்லனாகணும்.. பிரபல நடிகரின் ரொம்ப நாள் ஆசை

 

அவர் நடிக்க வந்தபோது இந்த மூஞ்சி எல்லாம் நடிக்கணுமா 30 ரூபாய் கொடுத்து இந்த முகத்தை டைரக்டர் பையன் என்ற காரணத்துக்காக தியேட்டர்ல போய் பார்க்கணுமா என ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தாங்க. இன்னொரு பக்கம் அதே புத்தகத்தில் 20 வருஷம் கழிச்சு அவரோட லைஃப் ஹிஸ்டரி எழுதி இருந்தாங்க. அவர் பட்ட கஷ்டங்கள், அவருக்கு வந்த விமர்சனங்கள் எல்லாத்தையும் அவர் தன்னம்பிக்கையோட எதிர்கொண்டு ஜெயிச்சிருக்காரு.

விண்டேஜ் லுக்கில் விஜய்.. புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன விக்ராந்த் | Tamil cinema vikranth shared vijays vintage photos

அவர் இப்ப ரொம்ப உயரத்தில் இருக்காரு. எங்க குடும்பத்துக்கு அவர் தான் அடையாளம். இன்னைக்கு வரைக்கும் நான் ஒரு பொசிஷன்ல அப்படியே போயிட்டு இருக்கேன். சினிமாவில் ஒரு பாதி எங்க அண்ணன் பண்ணிட்டாங்க. என்னோட லைஃப்ல என் கேரியர்ல அவருக்கு நிறைய கிரெடிட்ஸ் இருக்கு. அதான் உண்மை. விஜய் அண்ணா லவ் யூ என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @actorvijaytalks