BREAKING: விஜய்யின் தவெக அரசு… காலையிலேயே ஸ்டாலின் பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவித இடையூறும் செய்யாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “புதிதாக அமையவுள்ள அரசுக்கு அடுத்த 6 மாத காலத்திற்கு எந்தவிதமான தொந்தரவும் அளிக்காமல், அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்குவோம்” எனக் கூறி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குறிப்பாக, தவெக-வை தடுக்க திமுகவும் அதிமுகவும் ரகசியக் கூட்டணி அமைக்க வியூகம் வகுத்து வருவதாகப் பரவி வந்த வதந்திகளுக்கும் இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் நிலவி வந்த ஒருவிதமான பதற்றத்தைத் தணித்துள்ளதோடு, தவெக ஆட்சியமைப்பதற்கான தார்மீக வழியை எளிதாக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

4 minutes ago

“சொன்னதைச் செய்யும் கேது பகவான்… இந்த டாப் 3 ராசிகளுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்… இனி ராஜயோகம் தான்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க”…!!!

2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி,…

4 minutes ago

அதிர்ச்சி! விஜய்க்கு கான்வாய் வாகன பாதுகாப்பு திடீர் வாபஸ்.. நீலாங்கரை இல்லத்தில் பேரிகார்டுகள் அகற்றம்.. பின்னணி என்ன..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் (பாதுகாப்பு வாகனங்கள்) திரும்பப்…

10 minutes ago

“சண்டைக்காரன் காலில் விழுந்த ஸ்டாலின்?”… எடப்பாடி எடுத்த அந்த ஒரு முடிவு… விஜய்யை வீழ்த்த இப்படி ஒரு திட்டமா?…. கசிந்த திடுக்கிடும் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108…

10 minutes ago

“நீங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம், ஆனா”… ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்…. ஆடிப்போன விஜய்…. பரபரக்கும் அறிக்கை….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…

17 minutes ago

நடிகர் ஜீவாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய்… ஆர்.பி. சௌத்ரி இறுதிச்சடங்கில் சோகம்.. வைரலாகும் வீடியோ..!!

மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…

18 minutes ago