இரவோடு இரவாக விஜய்க்கு பேரதிர்ச்சி… தவெக நிர்வாகி எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்து வெளியாகும் ஷாக் நியூஸ்…!

Spread the love

திருவள்ளூர் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் தமிழக வெற்றிக்கழகம் பூண்டி ஒன்றிய செயலாளர் போட்டோ இடம்பெறாததால் சத்தியநாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக கட்சியில் தனக்கு பொறுப்பு வழங்கவில்லை என விரக்தியில் இருந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் சோக நிகழ்வுகளால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தலைமைக்கு விடுத்துள்ள கோரிக்கை சமூக…

51 minutes ago

“200 யூனிட் இலவச மின்சாரம்”… யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?…. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாணை…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…

56 minutes ago

இனி லேட் பண்ண முடியாது..! சிலிண்டர் டெலிவரியில் தாமதம் செய்தால் ஆப்பு – அதிரடி காட்டும் அரசு…!

சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…

58 minutes ago

“அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை”… பின்னணியில் இருந்து காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார்?… உண்மையை உடைத்த ரியாஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…

1 மணத்தியாலம் ago

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

1 மணத்தியாலம் ago