அடுத்த அதிரடி… விஜய்க்கு ஆதரவு… சற்றுமுன் முடிவை அறிவித்த பிரபல நடிகர்…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் தயாராகி வருகின்றார். விஜய் கட்சி ஆரம்பித்த முதல் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் நிலையில் சமீப காலமாகவே விஜய் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. மாற்றுக் கட்சியினரை தங்கல் கட்சியில் இணைக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் விஜயின் அரசியல் வருகை புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரபல நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு தெரிவித்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு சினிமா பிரபலங்கள் பலரும் பொது இடங்களில் கருத்து கூற மறுத்து வருகின்றனர். கர்நாடகாவில் சுதீப் அரசியலில் குதிக்க உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

1967-க்கு பிறகு எழுதப்பட்ட சரித்திரம்… எம்எல்ஏவான முதல் தேர்தலிலேயே முதல்வரான 2வது நபர் விஜய்… இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

6 minutes ago

அதிர்ந்தது அறிவாலயம்! விஜய் பதவியேற்பு விழாவில் கயல்விழி அழகிரி – தமிழக அரசியலில் புதிய புயல்!

தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…

6 minutes ago

CSK-வுக்கு வர சஞ்சு போட்ட கண்டிஷன் இதுதானா?… பாட்காஸ்ட்டில் உண்மையை உடைத்த ‘சேப்பாக்கம்’ சாம்சன்…!

சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…

22 minutes ago

BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…

27 minutes ago

“விஜய் அமைச்சரவையில் வெடித்த மோதல்”… ஆதவ் அர்ஜுனா பற்றி மைத்துனர் சொன்ன அந்த அதிர்ச்சித் தகவல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…

36 minutes ago

இது என்ன உங்க வீடா? விமான நிலையத்தில் இந்தியப் பயணியின் அடாவடி.. மேசை மீது காலை நீட்டி அமர்ந்த வீடியோ – கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்திய பயணி ஒருவர் விமான நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் உள்ள மேஜை…

38 minutes ago