இது 33 வருட உறவு…! “இந்த விஜயை மக்கள் ஒரு நாளும் கைவிட மாட்டாங்க….” சீறிப்பாய்ந்த விஜய்…!!

Spread the love

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பரப்புரை கூட்டத்தில் பேசிய விஜய் வாரிசு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என உறுதி அளித்தார். தனது அரசியல் எதிரி கொள்கை எதிரியை மீண்டும் உறுதியாக விஜய் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக தன்னை வீழ்த்தவும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் முடியாது என விஜய் கூறியுள்ளார். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தன்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதும் பொதுமக்கள் எப்போதும் தன்னை கைவிட மாட்டார்கள் என ஆணித்தனமாக கூறியுள்ளார். மேலும் பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது. எனக்கு அதே தைரியத்தை நீங்க கொடுத்து இருக்கீங்க. இதைக் கெடுக்க அவதூறு பரப்பி விஜயை ஒழிக்க நினைக்கிறார்கள். இது 33 வருட உறவு. அதனால் நீங்க என்ன செய்தாலும் இந்த விஜய் இந்த விஜியை மக்கள் கைவிட மாட்டார்கள் என விஜய் கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

19 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

25 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

26 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

32 minutes ago

“அந்த அங்கிள் பேண்ட்டை கழற்றி…” 4 வயது சிறுமிக்கு பாலியல் நோய்… 6 முறை கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கொடூர செயல்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…

32 minutes ago

ஐயோ… குழந்தையைக் காப்பாத்துங்க… கண் இமைக்கும் நேரத்தில்… சிறுமியைச் சூழ்ந்து கடித்துக் குதறிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…

38 minutes ago