விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் இன்று காலமானார். உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இவருடைய உடலுக்கு பலரும் அஞ்சலை செலுத்தி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
