Connect with us

CINEMA

1984-இல் மட்டும் இத்தன படங்களா..?? தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் முறியடிக்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜயகாந்த்..

நடிகர் விஜயகாந்த். ரஜினி கமலுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவர், அவர்களையும் தாண்டி பல சாதனைகளை படைத்துள்ளார். ரஜினி கமல் இருவரும் செய்யாத வகையில் ஒரே வருடத்தில் சுமார் 18 படங்களை நடித்தவர் விஜயகாந்த் மட்டும் தான். அத்தோடு அதிக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவரும் அவரும் தான். அப்படி ஒரே வருடத்தில் அவர் நடித்த 18 படங்களையும், போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்களையும் தற்போது பார்க்கலாம்.

#image_title

   

1. ராஜன் இயக்கத்தில் குழந்தை ஏசு.
2. ராம.நாராயணன் இயக்கத்தில் சபாஷ்.
3. ஜே.வி.பி.சுந்தர் இயக்கத்தில் தீர்ப்பு என் கையில்
4. ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் நல்ல நாள்
5. ஜெகநாதன் இயக்கத்தில் நாளை உனது நாள்
6. மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள்
7. எம்.ஆர்.விஜயசந்தர் இயக்கத்தில் மதுரை சூரன்
8. விஜய் பாஸ்கர் இயக்கத்தில் மெட்ராஸ் வாத்தியார்
9. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வீட்டுக்கு ஒரு கண்ணகி
10. கங்கை அமரன் இயக்கத்தில் வெள்ளை புறா ஒன்று
11. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெற்றி
12. ராம நாராயணன் இயக்கத்தில் வேங்கையின் மைந்தர்
13. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள்
14. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் குடும்பம்
15. பி.மாதவன் இயக்கத்தில் சத்தியம் நீயே
16. மணிவண்ணன் இயக்கத்தில் ஜனவரி 1
17. ராம நாராயணன் இயக்கத்தில் மாமன் மச்சான்
18. எம்.கர்ணன், கண்ணன் இயக்கத்தில் இது எங்க பூமி

என மொத்தம் 18 படங்களை ஒரே ஆண்டில் நடித்தவர் என்ற பெருமை விஜயகாந்தையே சேரும். அதேப் போல் அவர் போலீஸ் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த படங்களை பற்றி பார்ப்போம்.

#image_title

1. ஊமை விழிகள்
2. மாநகர காவல்
3. தர்மம் வெல்லும்
4. கேப்டன் பிரபாகரன்
5. சேதுபதி ஐ.பி.எஸ்
6. வீரம் வெளஞ்ச மண்ணு
7. தாய்மொழி
8. சத்ரியன்
9. ஆனஸ்ட் ராஜ்
10. வல்லரசு
11. வாஞ்சிநாதன்

ஆகிய 11 படங்களில் விஜயகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top