Categories: சினிமா

தொடங்கிய ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. அட இந்த சீரியலா..?

Spread the love

விஜய் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மோதலும் காதலும் சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. விதவிதமான கதைகளைக் கொண்டு புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் பலரின் பேரட் சீரியலாக இருந்து வருகின்றது.

விஜய் டிவியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் முதல் காதல் வரை என்கின்ற சீரியல் ரீமேக்காக உருவாக்கப்பட்ட சீரியல் தான் மோதலும் காதலும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு முதலில் விக்ரம் வேதா என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பெயரில் சீரியலை ஒளிபரப்புவதில் பல சிக்கல்கள் ஏற்பட பின்னர் தலைப்பை மோதலும் காதலும் என்று மாற்றி வைத்தார் இந்த தொடரின் இயக்குனர் சுரேஷ் சண்முகம்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த சீரியலில் அஸ்வதி ஹீரோயினியாகவும் சமீர் அகமது ஹீரோவாகவும் நடித்திருந்தார். இருவரின் கெமிஸ்ட்ரியும் இந்த சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஹீரோவு விக்ரமின் மகளுக்காக அவரை திருமணம் செய்து கொள்ளும் மருத்துவராக வேதா வருகின்றார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த சீரியலில் காமெடி, எமோஷன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் விரைவில் கிளைமாக்ஸ் எட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடர் துவங்கப்பட்ட ஒரே ஆண்டில் முடிய இருப்பது இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

3 minutes ago

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

8 minutes ago

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

12 minutes ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

15 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

20 minutes ago

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

43 minutes ago