Categories: சினிமா

தங்கையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் டிவி நடிகர் நாஞ்சில் விஜயன்…  இதோ வீடியோ…

Spread the love

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சமயம் இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அசத்துவதை ரசிக்காத ரசிகர்களை கிடையாது.

குறிப்பாக இவரும் ராமரும் சேர்ந்து சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  இதைத்தொடர்ந்து திருமணம் எப்போது என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தங்கை இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் தற்பொழுது தனது தங்கையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…

17 minutes ago

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

27 minutes ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

37 minutes ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

47 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

57 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

1 மணத்தியாலம் ago