ஓம் சக்தி, பரா சக்தி, திமுக ஒரு தீய சக்தி… தஞ்சையில் திமுகவை அலறவிட்ட விஜய்..!

Spread the love

தஞ்சாவூர் செங்கிப்பட்டி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக” என அதிரடியாக முழங்கினார். அரசியல் களத்தில் உள்ள பல்வேறு அணிகளைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என எந்த அணியாக இருந்தாலும் அவர்களை தவெக அடித்து நொறுக்கும்” எனச் சூளுரைத்தார். மேலும், தமக்கும் மக்களுக்குமான உறவு என்பது வெறும் தேர்தலுக்காக உருவானது அல்ல என்றும், அது உணர்வுப்பூர்வமான “எமோஷனல் பந்தம்” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய், “ஓம் சக்தி, பரா சக்தி, திமுக ஒரு தீய சக்தி என இப்போது சின்னப் பசங்க கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்” என்று கூறி அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பினார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், வரவிருக்கும் தேர்தலில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் தனது பேச்சின் மூலம் தொண்டர்களிடையே விதைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

3 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

4 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago