Categories: சினிமா

என்னது..! எம்.குமரன் படத்துல விஜய் சேதுபதி நடிச்சிருக்காரா..? இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள்..!!

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி தனது கடினமான உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என அன்புடன் அழைக்கின்றனர்.

 

இந்நிலையில் இறைவன் பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறியதாவது, ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நான் ஜிம்பாய் ரோடில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்ததால் என்னை தெரிந்திருக்க முடியாது. பல படங்களில் இந்த மாதிரி சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளேன்.

 

நான் நடித்த முதல் படத்தில் எனக்கு சம்பளம் 250 ரூபாய். இரண்டாவது படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளமாக கொடுத்தார்கள். அதுவே பெரிய இன்கிரிமெண்ட் தான். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி சார். அவருடன் போகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அதில் நடிக்க முடியவில்லை. இனி ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார்.

 

admin

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

3 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

13 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

19 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

28 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

29 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

38 minutes ago