Categories: சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் – படத்தின் நாயகி அந்த நடிகையா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

Spread the love

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தக்லைஃப். கடந்த 1987ம் ஆண்டில் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் நாயகன் தக்லைஃப் படத்தில் இணைந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் சிம்பு திரிஷா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஆனால் தக்லைஃப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதைத்தொடர்ந்து இப்போது மணிரத்னம் புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்தபடத்தில் நாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago