#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் பின்னணியில் நாயகனின் பிரண்ட்ஸ்களில் ஒருவராக நடித்து கூத்துப்பட்டையில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்று அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து நடிகராக ஆனவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி வயதான தோற்றம் வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களை எடுத்து தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமல்ல அறிவுப்பூர்வமாக பேசக் கூடியவர். தனது ரசிகர்களுடன் எளிமையாக பழகக் கூடியவர். ஒவ்வொரு ரசிகர்களுடன் முத்தம் கொடுப்பது போல் இவர் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிகவும் பிரபலமாக ஆனது.
தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதால் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. அதனால் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிசியாக கலந்து கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
அதில் ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதி தன் கேரக்டரை பற்றி கூறும்போது இப்ப இருக்குற விஜய் சேதுபதி பண்றது டிராமா தான். உண்மையான விஜய் சேதுபதிக்கு ஸ்டேஜ்ல நிக்க தெரியாது மைக் பிடிக்க தெரியாது. அவனோட பிரண்ட்ஸை தவிர வேற யார்கிட்டயும் பேச தெரியாது. என்னோட Past எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ரகசியங்களை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
குஜராத் மாநிலம் வல்சாடு மாவட்டத்தில் உள்ள நிலோஷி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ஜாதவ், தனது வீட்டில் தற்கொலை…
சுவேதா சர்மா என்ற பெண்மணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனி நிறுவனத்தின் ஹோம் தியேட்டரை ஆசையுடன் வாங்கியுள்ளார். ஆனால்,…
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில்…
பெங்களூரு அவலஹள்ளியில் இயங்கி வரும் யூனிசெக்ஸ் சலூன் ஒன்றின் உரிமையாளர் மீது, நபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரத்…
வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…
பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…