அய்யய்யோ… என்ன கொடுமை?… பெட்ரோல் பங்க்கில் திடீரென நகர்ந்த கார்… அலறித் துடித்த ஊழியர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

Spread the love

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது. ஆனால், இந்தச் சிறு அவசரம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். திருச்சூர், கஞ்சனி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், எரிபொருள் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்தபோதே கார் முன்னோக்கி நகர்ந்ததால், இரு ஊழியர்கள் காயமடைந்த கொடூர சம்பவம் CCTV-யில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் பணத்தை செலுத்திவிட்டாலும் அல்லது டேங்க் முழுமையாக நிரம்பிவிட்டாலும், எரிபொருள் நிரப்பும் குழாய் வாகனத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டு, டேங்கின் மூடி சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது மிக அவசியமாகும். அதுவரை வாகனத்தை நகர்த்தாமல் காத்திருப்பதே நமக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பானது.

https://twitter.com/AbhishekJalan26/status/2107788023576297786/video/1

எனவே, பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய பிறகு ஊழியர் நமக்கு ‘சரி’ எனச் சைகை காட்டும் வரை காத்திருந்து வாகனத்தை இயக்குகிறீர்களா? உங்கள் பதிலைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள். மற்ற டிரைவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தத் தகவலைப் பகிருங்கள்.

Swetha

Recent Posts

போலீஸ் தூங்குதா?… இப்படி ஒரு திருடனா?… ‘Modern’ திருடன்… Password கேட்ட நபர்… பட்டப்பகலில் ஐபோன் திருட்டு… நடுரோட்டில் நடந்த விபரீதம்…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன் அண்மையில் திருடுபோனது. இந்த விவகாரத்தில்…

8 minutes ago

ஐயோ… பெண் ஊழியர் இருந்தும் இப்படியா?… படுக்கையில் கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… மருத்துவமனை அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

மருத்துவமனையின் உட்பகுதியில் அமைந்துள்ள பரிசோதனை அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான சில காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி…

11 minutes ago

“இது இப்போ இல்லங்க…” டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரை அடித்து உதைத்த பஞ்சாயத்து உறுப்பினர்… நடந்தது என்ன…? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

கர்நாடக மாநிலம் பீடார் மாவட்டம் அவுரத் தாலுகாவிற்குட்பட்ட கூடபள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வரும்…

14 minutes ago

“Fast & Furious” பாணியில் துணிகர கொள்ளை… காரில் கட்டி பறந்த ATM… நடுநடுங்க வைக்கும் காட்சிகள்… CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள நந்தன் பஹார் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் துணிகரக் கொள்ளை சம்பவம்…

16 minutes ago

அட கொடுமையே… பெட்ரோல் பங்ககில் நள்ளிரவில் பயங்கரம்… பார்க்கிங் தகராறில் முதியவரை… கொடூரமாகத் தாக்கிய போதை கும்பல்… நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ…!

ஹரித்வாரில் உள்ள செஹ்கல் பெட்ரோல் பங்க் பகுதியில் கார் நிறுத்துவது தொடர்பான ஒரு சிறிய தகராறு, எதிர்பாராதவிதமாகப் பெரும் வன்முறை…

21 minutes ago