உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித அச்சமுமின்றி குற்றவாளிகள் அரங்கேற்றிய இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சங்கிலியைப் பறிகொடுத்த அதிர்ச்சியிலும் அந்தப் பெண், கொள்ளையர்களைப் பிடிக்கத் துணிச்சலாகச் சிறிது தூரம் ஓடிச் சென்று விரட்டினார். எனினும், குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச்சென்ற கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…