ஈரோட்டில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆவேசமான தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக அரசைத் “தீய சக்தி” என்று குறிப்பிட்டுப் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது “தூய சக்தியான தவெக“-வுக்கும், “தீய சக்தியான திமுக“-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டி என்று கூறினார்.
மேலும் மக்களை “ஓசி” என்று கூறி இழிவுபடுத்துவதாகவும், வரிப்பணத்தைச் சலுகைகளாகக் கொடுத்துவிட்டு அதைத் தர்மம் போலக் காட்டுவதாகவும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…