Categories: சினிமா

அந்த ஒரு பாட்ட அடிச்சுக்க இன்னும் எந்த பாட்டு எனக்கு அமையல.. நடிகர் விஜயின் ஆல் டைம் பேவரட் சாங் இதுதானா..?

Spread the love

விஜய் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். இவர் இதுவரை நடித்த படங்களில் ஒரு பாடல் கண்டிப்பாக இவருடைய குரலில் இடம்பெற்றிருக்கும். அப்படி அவர் பாடிய பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதுவும் ஆரம்பத்தில் இருந்து தற்போது ரிலீசான கோட் படம் வரை எல்லா படங்களிலும் விஜய் கட்டாயம் பாடியிருப்பார். கிட்டத்தட்ட இவர் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடியுள்ளார். விஜய் இந்த அளவுக்கு பாடுகிறார் என்றால் அவருடைய அம்மா மற்றும் மாமா இருவருமே பின்னணி பாடகர்கள் தான். அதனால்தான் விஜய்க்கும் இப்படி ஒரு திறமை உள்ளது.

விஜய் நடித்த தொட்டபெட்டா பாடலை விஜயும் அவருடைய அம்மாவும் தான் சேர்ந்து பாடினர். அதுவும் தற்போது வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களாகவே உள்ளது. விஜய் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே அவர் பாடுவாரா என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். விஜய் ஒரு பாடலை பாடுகிறார் என்றால் அந்த படத்தின் இசை அமைப்பாளர் அந்த பாடலுக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதனால்தான் அவர் பாடும் பாடல் இன்றுவரை சூப்பர் ஹிட் ஆகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தை பற்றி விஜய் பகிர்ந்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடித்த திருப்பாச்சி, புலி மற்றும் சச்சின் என பல படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தவர். இவரை இசையமைத்ததில் தன் படமான சச்சின் படத்தில் கண்மூடி திறக்கும் பாடல் தான் எனக்கு எப்போதுமே ஃபேவரைட் பாடல் என்று விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலுக்குப் பிறகு என் படங்களில் அதே மாதிரியான மெலடி பாடல் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று விஜய் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். விஜய் தற்போது நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

4 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

4 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

4 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago