நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நிச்சயமில்லாதது என்று விஜய் குஜராத் விமான நிகழ்வு குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவானது மாமல்லபுரத்தில் இன்று மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தவெக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், ” குஜராத்தில் நடந்த விமான விபத்து காட்சிகளை பார்க்கும் பொழுது மனது பதறுகிறது.
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். குஜராத் விமான விபத்து ஒரு சோகமான நிகழ்வு. அது தொடர்பான படங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது மனம் பதறுகிறது. நேற்று நடந்த குஜராத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட 265 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…