தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதால் தேர்தல் களம் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். . இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…