போடு ரகிட ரகிட..! இவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.4000… இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!!

Spread the love

தமிழகத்தில் வேலைவாயப்பில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு தங்களுக்குக் கிடைக்கப் போகும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ எனப் பயனாளிகள் கருதுகின்றனர்.

கடந்த தேர்தல் வாக்குறுதியின்போது, டிகிரி (பட்டம்) படித்தவர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ (பட்டயப் படிப்பு) தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே தற்போது இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 69,000 பேர் மாதந்தோறும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ₹300 முதல் ₹1,000 வரை உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சரின் புதிய உத்தரவின் மூலம் இந்த உதவித்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டு விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago