2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சியினர் கட்சியினை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இம்முறை விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பாகவே செல்கிறது. இப்படியான சூழலில் விஜய் 2010 ஆம் வருடம் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய முன்வந்ததாக ஜோதி மணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல.
ஒரு சில காரணங்களால் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக, காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் எழுந்த நிலையில், ஜோதிமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் இதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…