BIG BREAKING: விஜய் பதவியேற்பு..? இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகப்போகும் முடிவு… பரபரப்பில் தமிழகம்..!!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதற்காக அவர் காலை 10 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒருவேளை திருமாவளவன் தனது ஆதரவை உறுதி செய்யும் பட்சத்தில், தவெக இந்தத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகும்.