இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். பார்த்திபன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது சினிமாவில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் நண்பன் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், 3 இடியட்ஸ் படத்தை தமிழில் பண்ண போறேன். அந்தப் படத்தை நீங்க இயக்கி கொடுங்க என நடிகர் விஜய் முதலில் என்னிடம் தான் அனுதினார். ஆனால் அந்த சமயத்தில் என்னால் அந்த படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது.
இயக்குனர் சங்கர் அதை கலர்ஃபுல்லாக இயக்கியதை பார்த்தால் இந்த அளவுக்கு நான் இந்த படத்தை பன்னிரக்க மாட்டேன் என உணர்ந்தேன். ஆனால் நண்பன் படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்லா போகல. அந்தப் படம் பிளாப் தான். ஒருவேளை நான் அந்த படத்தை இயக்கியிருந்தால் அந்த அளவுக்கு கலர்ஃபுல்லாக வந்திருக்குமான்னு தெரியல. ஆனா வேறு விதமா ஒரு ஃபீல் குட் மூவி ஆக கொடுத்து இருப்பேன் என்று தோணுது என பார்த்திபன் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…