BREAKING: சஸ்பென்ஸாக மாமல்லபுரம் வந்தடைந்தார் விஜய்…!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சஸ்பென்ஸாக மாமல்லபுரம் வந்தடைந்தார். கரூரிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது, ரிசார்ட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர் விஜய், காலை 10 மணியளவில் ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.