புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் அதிரடியாக வெளியிட்டுள்ளார், இதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, லாஸ்பேட்டையில் சாமிநாதன், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் விசில் சின்னத்தில் களம் காண உள்ளனர்.
இந்த அறிவிப்பில் பெரும் திருப்பமாக, பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணனுக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் புதுச்சேரி அரசியலில் புதிய மாற்றத்தையும், முக்கிய கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…