பாஜக போடும் பலே திட்டம்..! விஜய் + அண்ணாமலை + ஓபிஎஸ் புதிய கூட்டணி… யாரும் எதிர்பாராத புதிய திருப்பம்…!!

By Soundarya on கார்த்திகை 2, 2025

Spread the love

பாஜகவில் கூட்டணி விவகாரம் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தவெக  தலைவர் விஜய்யும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணாமலை, விஜய், டிடிவி, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து புதிய  கூட்டணியை உருவாக்க இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் கூறியுள்ளார்.

மேலும், தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜக அணியும் இந்த அணியும் இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் உருவாகலாம். இந்த திட்டத்திற்கு எடப்பாடியும் உடந்தை என்று குறிப்பிட்டுள்ளார்.