“அய்யோ… அந்தப் பொண்ணக் காப்பாத்துங்க… 22 வயது பெண் கடத்தப்பட்டதாக அலறவிட்ட வீடியோ… இறுதியில் வெளியான ஷாக்கிங் உண்மை…!”

Spread the love

ஒரு 22 வயது பெண், சில நபர்களால் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றப்பட்டு காட்டுப் பகுதிக்குக் கடத்திச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், அந்த வீடியோவில் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்ததால், அதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலானதை அடுத்து, விவகாரம் காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், அந்த வாகனத்தின் ஜி.பி.எஸ் இருப்பிடத்தைக் கண்காணித்து, அது இருந்த காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஆனால், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோதுதான் உண்மையான விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு ஒரு திரைப்படம் அல்லது இணையத் தொடரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. வீடியோவில் காணப்பட்ட அனைத்துக் காட்சிகளும் உண்மையான சம்பவம் அல்ல, மாறாகப் படப்பிடிப்பின் ஒரு பகுதி மட்டுமே என்பது உறுதியானது.

Swetha

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

1 மணத்தியாலம் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago