தனியார் பள்ளி விவகாரத்தில் ரூ.100 கோடி நிதி மோசடி செய்த புகாரில் எஸ்டிஏ டிரஸ்ட் அறங்காவலரான பாஜக நிர்வாகி பி.டி. அரசகுமார் கைதாகியுள்ள நிலையில், சென்னை ECR-ல் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசகுமாரின் இல்லம் ஆகிய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பள்ளி ஆசிரியர் கூட்டுறவு சங்கக் கணக்கில் இருந்து இந்த நிதி முறைகேடாக மாற்றப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவது போல், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அன்பில் மகேஸ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மீதும் அரசு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்பதால் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…
குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும்…