அடேங்கப்பா இந்த ஒரு விஷயத்துக்காக இவ்வளவு மெனக்கிடறாங்களே.. லேடி சூப்பர் ஸ்டார் பதிவிட்ட வீடியோ வைரல்..!!

By admin on சித்திரை 12, 2024

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

   

ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்துடன் நடிகை நயன்தாரா வலம் வருகிறார்.

   

 

தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பிசினசிலும் நயன்தாரா தீவிரமாக ஈடுபடுகிறார். அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் தனது வீட்டு மாடியில் நயன்தாரா பிரம்மாண்டமாக ஒரு அலுவலகத்தை கட்டி வருகிறார். இது தொடர்பான வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nikhita (@nikhitaareddy)