“என் புருஷன் மேல கையை வச்ச அவ்வளவுதான்…” கணவன் மீது பாய்ந்த பெண்… சிங்க பெண்ணாக மாறிய மனைவி…! ரயில்வே கேட் அருகே அரங்கேறிய அடிதடி… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

ரயில்வே கிராஸிங்கில் ரயில் வருவதற்காகக் காத்திருந்த தம்பதியினருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென அந்த நபரிடம் தவறான வார்த்தைகளைப் பேசி, அவர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தன் கணவர் தாக்கப்படுவதையும் ஆபத்தில் இருப்பதையும் பார்த்த மனைவி, சற்றும் தயங்காமல் உடனடியாகக் களத்தில் இறங்கினார். தன் கணவனுக்குக் கேடயமாக மாறிய அந்தச் சிங்கப் பெண், கையில் கிடைத்ததை ஆயுதமாக எடுத்து, தாக்குதல் நடத்திய பெண்ணுக்குத் தகுந்த பாடம் புகட்டிச் சம்பவ இடத்தை அமைதிப்படுத்தினார்.

   

“சொந்த புருஷனுக்கு ஆபத்துனா சும்மா இருக்க மாட்டாங்க!” என இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் அந்த மனைவியின் உடனடி அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர்.