சிறுமியை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆசிரியர் தாக்குதலுக்கு ஆளாகும் சிறுமி கதறி அழுவதும், அருகில் இருக்கும் மற்றொரு குழந்தை பயத்துடனும் அசௌகரியத்துடனும் அமர்ந்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
சமீபத்தில் ஆசிரியர் அடித்ததில் ஒரு சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நடந்த பின்னரும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பதும், கண்டிப்புடன் நடத்துவதும் வேறு; ஆனால், அவர்களை அச்சுறுத்தும் வகையில் சித்திரவதை செய்வது வன்முறை எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது காவல் துறையும் கல்வித் துறையும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…