#image_title
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.
#image_title
எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள். இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார்.
#image_title
கமல்ஹாசன் போல் பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார். கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக ரவீந்தர், அர்னவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்று போட்டியாளர்கள் செம ஜாலியாக தீபாவளியை கொண்டாடினார்கள்.
#image_title
அவர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் சாப்பாடு வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்துவிட்டு சாச்சனா கட்டம் சரியிருந்தா நாம ஏன் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரப்போறோம் அப்படினு சொல்கிறார். அதற்கு சத்யா பாத்து பேசு குட்டி. வார்த்தையை விடாதே என்று கண்டித்துள்ளார். இந்த விடியோவை இணையவாசிகள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…