சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். உலகின் மூளை முடுக்கெல்லாம் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது குரங்கு ஒன்று பரபரப்பாக வேலை செய்யும் காட்சி இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த காலத்தில் காலையில் எழுவதும், இரவில் படுக்கையில் வைத்து இறுதியாக நம்முடைய கண்கள் பார்ப்பதும் தொலைபேசி தான் என்றால் மிகை ஆகாது.
View this post on Instagram
அதற்கு முக்கிய காரணம் சமூக ஊடங்கங்கள் தான். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி விட்டார்கள். குறிப்பாக தனிமையை போக்குவதில் சமூக ஊடகங்களுடைய பங்கு முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் நாள்தோறும் பதிவேற்றப்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பரபரப்பாக வேலை செய்யும் குரங்கின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
