Categories: சினிமா

ஒத்த சொல்லால பாட்டுக்கு வெற்றிமாறன் போட்ட கண்டிஷன்.. ஓபனாக சொன்ன டான்ஸ் மாஸ்டர் தினேஷ்..!

Spread the love

ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஒத்த சொல்லால பாடல் குறித்து பேசியிருக்கிறார் நடன இயக்குனர் தினேஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.ஹீரோக்களுக்காக படம் பார்த்து வரும் சூழலில் வெற்றிமாறனுக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.தனுஷை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவன்,விசாரணை, வடசென்னை,அசுரன் போன்ற தொடர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.அந்த வரிசையில் இடம் பிடித்த திரைப்படம் தான் ஆடுகளம் சர்வதேச அளவில் மிகப்பெரிய விருதுகளை அள்ளிக் குவித்தது.

இந்த திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் எதார்த்தமான முறையில் அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.அதிலும் ஒத்த சொல்லால பாடலுக்கு நடனம் ஆடாதவர்கள் யாருமே இருக்க முடியாது.இப்பாடலுக்கு நடனம் வைத்தவர் தினேஷ். இவர் ஒரு பேட்டியில் இப்பாடல் உருவான விதம் குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இவரிடம் கூறியதாவது.

இந்தப் பாடலில் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஏற்கனவே வடிவமைத்தது போன்று இருக்கக் கூடாது. எதார்த்தமானதாக அதாவது ஒரு பையனிடம் ஒரு பெண் தனது காதலை கூறினால் அந்த இளைஞன் எவ்வளவு சந்தோஷப்படுவான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கூறினாராம்.அவர் கூறியது போல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது என்று கூறியிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.

Mahalakshmi

Recent Posts

“சும்மா கேஷுவலா நிற்போம்…” கடைக்குள் வந்து தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…

2 minutes ago

செம பதிலடி..! இவ்வளவு சின்னதா இருக்கு?… “கூச்சமே இல்லாம பப்ளிக்கா பேசுறியே”… டிடிஎஃப் வாசனை வெளுத்து வாங்கிய முனியம்மா…!!

பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…

55 minutes ago

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

1 மணத்தியாலம் ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

1 மணத்தியாலம் ago

ரியல் ஹீரோ பெண்..! காரில் கடத்தப்பட்ட 9 வயது சிறுவன்… சினிமா ரேஞ்சில் துரத்தி மடக்கிய வீரத்தாய்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…

1 மணத்தியாலம் ago

15 அடி பள்ளம்… பாய்ந்து வந்த கொடிய முதலை… கதறிய குழந்தையை காப்பாற்ற குதித்த பெண்… நடுநடுங்க வைத்த பயங்கரம்…!!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…

1 மணத்தியாலம் ago