Categories: சினிமா

படப்பிடிப்பில் சோவை பார்த்து எம்ஜிஆர் கேட்ட கேள்வி.. ஆடிப்போன சோ.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான்.

இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் ஊரே போற்றும் நல்லவராக வாழ்ந்தவர்தான் எம்ஜிஆர். இப்படிப்பட்ட எம்ஜிஆர் சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தில் நடிகர் சோவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். ஒரு நாள் எம்ஜிஆர் உடன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு இடைவெளியில் சோ, ஒளிவிளக்கு உங்களுக்கு நூறாவது படம். படம் நன்றாக ஓடியுள்ளது படத்திற்கு வெற்றி விழா எடுக்கவில்லையா என்று எம்ஜிஆரிடம் கேட்டுள்ளார். உடனே அவர் அண்ணா உடல் நலம் முடியாமல் உள்ளார் இப்படியான நேரத்தில் விழா நடத்த எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

உடனே அடுத்த நாள் ஷோ ஒரு வாழ்த்து மடலை தயார் செய்து எம்ஜிஆரிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அந்த காலத்தில் எல்லாம் யாராவது வாழ்த்து மடல் கொடுத்தால் அதனை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி விடுவார்கள். அந்த வாழ்த்து மடலை பார்த்த எம்ஜிஆர் முன்னும் பின்னும் ஆக திருப்பி பார்த்துள்ளார். இதனைப் பார்த்த சோ ஏதாவது எழுத்துப் பிழை உள்ளதா என்று கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர் இப்படி இரண்டு பக்கமும் எழுதிக் கொடுத்தால் எப்படி பிரேம் போட்டு மாற்றுவது என்று சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார். இதனைக் கேட்டு சோ மட்டுமல்லாமல் அங்கிருந்து அனைவருமே சரித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

1 minute ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

8 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago